கனேரியா விவகாரம்.. மௌனம் கலைத்த இன்சமாம் உல் ஹக்.. கம்பீருக்கு பதிலடி

Loading… அனில் தல்பாட்டுக்கு அடுத்து பாகிஸ்தான் அணியில் ஆடிய இரண்டாவது இந்து வீரர் டேனிஷ் கனேரியா தான். கனேரியா 2000ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணியில் ஆடினார். 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்நிலையில், ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் கனேரியாவுடன் ஆடிய அவரது சக வீரருமான ஷோயப் அக்தர், சில உண்மைகளை வெளிப்படையாக போட்டு உடைத்துவிட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அக்தர், எனது … Continue reading கனேரியா விவகாரம்.. மௌனம் கலைத்த இன்சமாம் உல் ஹக்.. கம்பீருக்கு பதிலடி